சாம்சங் கேலக்ஸி M11 விமர்சனம்

சாம்சங் பட்ஜெட் விலை செல்போன் : சாம்சங் கேலக்ஸி M11 விலை மற்றும் சிறப்பம்சங்கள் 

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் பட்ஜெட் விலையில் சாம்சங் கேலக்ஸி M11 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். சாம்சங் கேலக்ஸி எம் 11 ஸ்மார்ட்போன் ஆனது ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்போடு வருகிறது மற்றும் ட்ரிபிள் பின்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.

இந்த போனில் ஸ்னாப்டிராகன் 450 சிப்செட் பயன்படுத்தியுள்ளார்கள். மேலும் கேலக்ஸி எம் 11 பின்புறத்தில் மூன்று கேமராக்கள் உள்ளன 13MP பிரைமரி கேமரா, 5MP அல்ட்ரா-வைட் சென்சார் மற்றும் 2MP டெப்த் சென்சார் உள்ளது இந்த போனில் செல்பி எடுக்க 8 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

சாம்சங் கேலக்ஸி M11 விலை :

சாம்சங் கேலக்ஸி M11 ஸ்மார்ட்போனின் 3 ஜிபி + 32 ஜிபி மாடலானது ரூ.10,999 க்கும், இதன் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.12,999 க்கும் விற்பனைக்கு வந்துள்ளது.

RamInternal StoragePriceBuy
3 GB32 GB10,999amazon
4 GB64 GB12,999amazon

Samsung Galaxy M11 – Full phone specifications

Launch Date2020, March 30
Display6.4 inches 19.5:9 ratio TFT HD+
BuildGlass front, plastic back, plastic frame
Weight197g
ColorsBlack, Metallic Blue, Violet
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable storage (upto 512GB)
Rear camera13 MP, f/1.8,
5 MP, f/2.2, ultrawide)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera8 MP, f/2.0
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetSnapdragon 450 
GPUAdreno 506
OSAndroid 10
UIOne UI 2.0
BATTERY5000mAH lithium-ion battery
Charging15W Fast charging