மோட்டோரோலாவின் மோட்டோ G9 பவர் மொபைல் இன்று(டிசம்பர் 15) இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி பார்க்கலாம்..
மோட்டரோலா நிறுவனம் கடந்த டிசம்பர் 8ஆம் தேதி இந்தியாவில் மோட்டோ G9 பவர் என்கின்ற மொபைலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் இன்று(டிசம்பர் 15) நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேஜ் வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் அளவிலான எச்டி + (720×1,640 பிக்சல்கள்) , 6,000 எம்ஏஎச் பேட்டரி, ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பு, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.
மோட்டோ ஜி 9 பவர் மொபைலின் இந்திய விலை :
Ram | Internal Storage | Price | Buy |
4 GB | 64 GB | Rs. 11,999 | Flipkart |
Motorola Moto G9 Power – Full phone specifications
Launch Date | 2020, December 08 (India) |
Display | 6.78 inc 20:9 Display Aspect Ratio HD+ IPS TFT LCD Display |
Weight | 221 g |
Colors | Electric Violet, Metallic Sage |
SIM | Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by) |
MEMORY Card slot | Expandable Upto 512 GB |
Rear camera | 64MP (f/1.79, 0.7um) Main Camera + 2MP (f/2.4, 1.75um) Macro Camera + 2MP (f/2.4, 1.75um) Depth Camera |
Video(Rear) | 1080P (at 60 fps), 720P (at 60 fps) |
Front camera | 16MP (f/2.25, 1.0um) Front Camera |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Qualcomm Snapdragon 662 Processor |
GPU | Adreno 610 |
OS | Android 10 *Stock Android Experience |
BATTERY | 6000 mAh Li-Polymer Battery |
Charging | 20 W Fast Charging |