Motorola Moto G9 Power இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை? எப்போது முதல் விற்பனை?

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் Moto G9 Power என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

மோட்டோரோலா நிறுவனம் பட்ஜெட் விலையில் Moto G9 Power என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் இன்று(டிசம்பர் 8) அறிமுகம் செய்துள்ளார்கள்.இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மோட்டரோலா அறிமுகம் செய்த Moto G9 மொபைலின் மேம்படுத்தப்பட்ட பதிப்பாகும்.

இந்த ஸ்மார்ட்போன் எலக்ட்ரிக் வயலட் மற்றும் மெட்டாலிக் சேஜ் வண்ண விருப்பங்களில் வருகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.8 இன்ச் அளவிலான எச்டி + (720×1,640 பிக்சல்கள்) , 6,000 எம்ஏஎச் பேட்டரி, ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளே வடிவமைப்பு, ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பு, குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார்  கொடுக்கப்பட்டுள்ளது. முன்பக்கத்தைப் பொறுத்தவரை 16 மெகாபிக்சல் செல்பீ கேமரா கொண்டுள்ளது.

மோட்டோ ஜி 9 பவர் எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது :

மோட்டோ ஜி 9 பவர் மொபைல் வருகிற டிசம்பர் 15 நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வருகிறது.

மோட்டோ ஜி 9 பவர் மொபைலின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
4 GB64 GBRs. 11,999Flipkart

Motorola Moto G9 Power – Full phone specifications

Launch Date2020, December 08 (India)
Display6.78 inc 20:9 Display Aspect Ratio HD+ IPS TFT LCD Display
Weight221 g
ColorsElectric Violet, Metallic Sage
SIMHybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotExpandable Upto 512 GB
Rear camera64MP (f/1.79, 0.7um) Main Camera + 2MP (f/2.4, 1.75um) Macro Camera + 2MP (f/2.4, 1.75um) Depth Camera
Video(Rear)1080P (at 60 fps), 720P (at 60 fps)
Front camera16MP (f/2.25, 1.0um) Front Camera
Video (Front)[email protected]
Fingerprint sensorRear-mounted
ChipsetQualcomm Snapdragon 662 Processor
GPUAdreno 610
OSAndroid 10
*Stock Android Experience
BATTERY6000 mAh Li-Polymer Battery
Charging20 W Fast Charging