Moto G9 இன்று முதல் முறையாக விற்பனைக்கு வருகின்றது

Moto G9 will go on sale for the first time in India today

மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆகஸ்ட் 24 ஆம் தேதி இந்தியாவில் மலிவு விலையில் Moto G9 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் இன்று நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் HD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 662 பிராசஸர், 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார், 8 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. இந்த மோட்டோ G9 ஸ்மார்ட்போன் வரும் ஆகஸ்ட் 31 ஆம் தேதி விற்பனைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Moto G9 Price in India :

RamInternal StoragePriceBuy
4 GB64 GB11,499flipkart

Moto G9 Specifications :

Launch Date2020, August 24 (india)
Display6.5″ Max Vision 20:9 Aspect Ratio IPS TFT LCD HD+ Display
BuildPlastic
Weight200 g
ColorsSapphire Blue, Forest Green
SIM SlotHybrid Slot
Expandable Memory Expandable Upto 512 GB
Rear camera48 MP sensor | 12 MP output (f/1.7, 1.6 um) Quad Pixel technology
2 MP (f/2.4, 1.75 um) | depth
2 MP (f/2.4, 1.75 um) | macro
Video(Rear)1080p@60fps
Front camera8 MP (f/2.2
Video (Front)1080p@30fps
Fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 662
GPUAdreno 610 
OSAndroid 10
BATTERY5000 mAh
Charging20W Charging