BSNL Introduces Rs 1,499 Prepaid Plan
பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய ரூ.1,499 புதிய பிரீபெய்ட் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த புதிய PV -1499 பிரீபெய்ட் திட்டம் பற்றி முழுமையாகப் பார்க்கலாம்.
பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ரூ.1,499- க்கு ரீசார்ஜ் செய்தால் மொத்தமாக 24 ஜிபி டேட்டா கிடைக்கின்றது. மேலும் தினமும் 100 எஸ்எம்எஸ் மற்றும் ஒவ்வொரு நாளும் 250 நிமிடங்களுக்கு இலவச குரல் அழைப்புகள் போன்ற நன்மைகளை பிஎஸ்என்எல் வழங்குகின்றது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 395 நாட்களாகும். செப்டம்பர் 1, 2020 முதல் ரீசார்ஜ் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு இந்த திட்டம் கிடைக்கும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
BSNL Introduces Rs 1,499 Plan With 24GB Data pic.twitter.com/IzC6wh7IKc
— Red Tech Tamizha (@Redtechtamizha) August 31, 2020