Mitron App Is Back On Google Play
சீன நிறுவனத்தின் டிக் டாக் ஆப்பிற்கு போட்டியாக இந்திய தயாரிப்பான மிட்ரான் ஆப் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அப்ளிகேஷன் கூகுள் ப்ளே ஸ்டோரில் 50 லட்சம் பதிவிறக்கங்களைக் கடந்திருந்தது.
இந்நிலையில் கூகிள் பிளே கொள்கைகளை மீறியதால் Google பிளே ஸ்டோரிலிருந்து அகற்றப்பட்டது. தற்போது சிக்கல்களைச் சரி செய்து மீண்டும் GooglePlay இல் வந்துள்ளது.