Airtel Clarifies on Amazon Deal
கடந்த சில தினங்களாக ஏர்டெல்லில் குறைந்தது 2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வாங்க அமேசான்பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இதற்கு ஏர்டெல் நிறுவனம் அதிகாரபூர்வமாக விளக்கமளித்துள்ளது.
ஏர்டெல் நிறுவனத்தின் பங்குகளை அமேசான் வாங்குவது பற்றிய செய்தி துளியும் உண்மையில்லை என்று ஏர்டெல் தெரிவித்துள்ளது.