பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் கொண்ட 52 சீன ஆப்களின் லிஸ்ட் வெளியானது!

List of 50 Chinese mobile apps pose security threat to India

பாதுகாப்பு குறைபாடுகள் கொண்ட 52 சீன அப்ளிகேஷன்களை இந்திய மக்கள் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என இந்திய உளவுத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.


இந்திய பாதுகாப்பு அமைப்பு, தேசத்திற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதால் தடை செய்யப்பட வேண்டிய  52 சீன ஆப்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

List of 50 chinese apps banned in india

TikTok

Vault-Hide

Vigo Video

Bigo Live

Weibo

WeChat

SHAREit

UC News

UC Browser

BeautyPlus

Xender

ClubFactory

Helo

LIKE

Kwai

ROMWE

SHEIN

NewsDog

Photo Wonder

APUS Browser

VivaVideo

Perfect Corp

CM Browser

Virus Cleaner (Hi Security Lab).

Mi Community

DU recorder

YouCam Makeup

Mi Store

360 Security

DU Battery Saver

DU Browser

DU Cleaner

DU Privacy

Clean Master – Cheetah

CacheClear DU apps studio

Baidu Translate

Baidu Map

Wonder Camera

ES File Explorer

QQ International

QQ Launcher

QQ Security Centre

QQ Player

QQ Music

QQ Mail

QQ NewsFeed

WeSync

SelfieCity

Clash of Kings

Mail Master

Mi Video call-Xiaomi

Parallel Space.