Cut, Copy, Paste-ஐ கண்டுபிடித்தவர் மரணம் : Larry Tesler, father of ‘cut-copy-paste’, passes away

Who invented copy and paste command – Tech news in tamil

கம்ப்யூட்டர் மற்றும் ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் பயனாளர்கள் (Cut, Copy, Paste) கண்டிப்பாக பயன்படுத்துவீர்கள். இதை கண்டுபிடித்தவர் பொறியாளர் லாரி டெஸ்லர் (Larry Tesler). இவர் ஒரு முன்னாள் ஜெராக்ஸ் ஆய்வாளர். அது மட்டுமில்லாமல், ஆப்பிள், யாஹூ, அமேசான்.காம் போன்ற மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் பனியாற்றியுள்ளார்.

லாரி டெஸ்லர் தனது 74 வயதில் காலமானார். இந்தத் தகவலை ஜெராக்ஸ் நிறுவனம் தன்னுடைய Twitter பக்கத்தில் தெரிவித்துள்ளது.