Infinix Smart 4 இந்தியாவில் அறிமுகம் !

இன்பினிக்ஸ் நிறுவனம் தன்னுடைய புதிய Infinix Smart 4  என்கின்ற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள்.

இன்பினிக்ஸ் நிறுவனம் நவம்பர் 3 ஆம் தேதி இந்திய சந்தையில் Infinix Smart 4 என்கின்ற மொபைலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் மிட்நைட் பிளாக், ஓஷன் வேவ், குவெட்சல் சியான் மற்றும் வயலட் வண்ணங்களில் வெளியாகியுள்ளது. இந்த இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 ஸ்மார்ட்போன் ரெட்மி 9 ஏ, ரியல்மி சி 11 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம் 01  மொபைல்களுக்கு கடும் போட்டி கொடுக்கும் விதமாக இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஹெச் பேட்டரி, 10வாட் சார்ஜிங், கைரேகை சென்சார், மீடியாடெக் ஹீலியோ ஏ22 பிராசஸர் போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைல் போனில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில்  13 எம்பி பிரைமரி கேமரா, டெப்த் சென்சார் மற்றும் 8 எம்பி செல்பி கேமரா வழங்கப்பட்டு உள்ளது.

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 இந்திய விலை :

இன்பினிக்ஸ் ஸ்மார்ட் 4 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி + 32 ஜிபி மாடலானது ரூ.6,999 என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

RamInternal StoragePriceBuy
2 GB32 GBRs. 6999flipkart

Infinix Smart 4 – Full phone specifications 

Launch Date2020, November 03 (india)
Display6.82 inch  20.5:9 aspect ratio IPS LCD HD+ Display
BuildGlass front, plastic back, plastic frame
Weight207 g
ColorsQuetzal Cyan, Ocean Wave, Violet,Midnight Black
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryDedicated Slot
Rear camera13MP (f/1.8) + Depth Sensor
Video(Rear)1080p@30fps
Front camera8MP Front Camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetMediaTek Helio A22 Processor
GPUPowerVR GE8320
OSAndroid 10 (Go Edition)
BATTERY6000 mAh Li-ion Polymer Battery
Charging10W Charging