மொபைல் மூலமாக இந்தியன் கேஸ் புக்கிங் செய்வது எப்படி மற்றும் பதிவு செய்யப்படாத மொபைல் எண்ணில் இருந்து கேஸ் சிலிண்டர் எப்படி முன்பதிவு செய்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
Indane Gas Booking Phone Number in Tamilnadu
தமிழ்நாட்டில் உள்ள இந்தியன் கேஸ் வாடிக்கையாளர்கள் 8124024365 என்ற எண்ணிற்கு பதிவுசெய்யப்பட்ட மொபைல் போனில் இருந்து கால் செய்து மிக எளிதாக இந்தியன் கேஸ் சிலிண்டரை புக் செய்யலாம்.
பதிவு செய்யப்படாத மொபைலில் இருந்து எப்படி இந்தியன் கேஸ் சிலிண்டர் புக் பண்ணுவது ?
- 8124024365 என்ற எண்ணிற்கு முதலில் கால் செய்யவும்.
- உங்கள் மொழியை தேர்வுசெய்யவும்.
- பதிவு செய்வதற்காக என் ஒன்றை அழுத்தவும்.
- பின்பு உங்கள் Distributor மொபைல் எண்ணை பதிவு செய்யவும்.
- உறுதி செய்வதற்கு என் ஒன்றை அழுத்தவும்.
- உங்களுடைய கன்ஸ்யூமர் நம்பரை பதிவு செய்யவும்.
- உறுதி செய்வதற்கு எண் ஒன்றை அழுத்தவும்.
- இறுதியாக கேஸ் சிலிண்டரை செய்வதற்கு என் ஒன்றை அழுத்தவும்.