பட்ஜெட் விலையில் Moto E7 Plus இந்தியாவில் அறிமுகம்!

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய Moto E7 Plus  ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் எப்போது விற்பனைக்கு வரும் என்ற விபரங்களைப் பற்றி பார்க்கலாம். 

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய Moto E7 Plus  ஸ்மார்ட்போன் பட்ஜெட் விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன் விலை, சிறப்பம்சங்கள் மற்றும் எப்போது விற்பனைக்கு வரும் என்ற விபரங்களைப் பற்றி பார்க்கலாம். 

மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் Moto E7 Plus என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த புதிய மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரெட்மி 9 பிரைம், சாம்சங் கேலக்ஸி எம் 11 போன்ற மொபைல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் தற்போது அறிமுகமாகியுள்ளது.

இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது. 

மேலும் புகைப்படம் எடுப்பதற்கு 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.

மோட்டோ இ7 பிளஸ் இந்திய விலை :

Motorola E7 Plus ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.9,499 க்கு அறிமுகமாகியுள்ளது.

RamInternal StoragePriceBuy
4 GB64 GBRs. 9,499Flipkart

மோட்டோ இ7 பிளஸ் எப்பொழுது விற்பனைக்கு வருகின்றது :

Motorola E7 Plus மொபைல் வருகின்ற செப்டம்பர் 30 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் தளம் மூலமாக விற்பனைக்கு வர இருக்கின்றது.

மோட்டோ இ7 பிளஸ் சிறப்பம்சங்கள் :

Launch Date2020, September 23 (india)
Display 6.5inc 20:09 Aspect Ratio IPS TFT LCD HD+ display
BuildGlass front, plastic back
Weight180 g
ColorsNavy Blue, Amber Bronze
SIMHybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable Upto 512 GB
Rear camera48 MP, f/1.7, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF
2 MP, (depth)
Video(Rear)1080p@30/60fps
Front camera8MP Front Camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorRear-mounted
ChipsetQualcomm Snapdragon 460
GPUAdreno 610 
OSAndroid 10 (Stock Android)
BATTERY5000 mAh battery
Charging10W Charging