வாட்ஸ்-அப் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி : How to book indane gas cylinder through WhatsApp

Indane Gas Cylinder Bookings Be Done By Whatsapp | indane gas booking through whatsapp

இந்தியன் ஆயில் நிறுவனம் சமையல் எரிவாயு சிலிண்டர்களை வாட்ஸ்-அப் மூலம் முன்பதிவு செய்யும் சேவையை துவங்கியுள்ளது.தமிழகத்தில் 2.38 கோடி சமையல் கியாஸ் இணைப்புகளை பெற்ற வாடிக்கையாளர்கள் உள்ளனர். இதில், இந்தியன் ஆயில் நிறுவனம் 1.36 கோடி பேருக்கு வினியோகம் செய்கிறது.

தற்போது தொலைபேசி மூலம் சமையல் எரிவாயு சிலிண்டர் முன்பதிவு செய்யும் வசதி இருக்கின்றது. அதுபோன்று பதிவு செய்யப்பட்டுள்ள செல்ஃபோன் எண்ணில் இருந்து இனி வாட்ஸ் ஆப் மூலமாகவும் பதிவு செய்யும் புதிய வசதியை இந்தியன் ஆயில் நிறுவனம்அறிமுகப்படுத்தப்படுகிறது.

7588888824 என்ற எண்ணுக்கு வாட்ஸ்-அப் மூலம் REFILL என்று அனுப்பி சிலிண்டரை முன்பதிவு செய்யலாம் என தெரிவித்துள்ளார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *