Vivo iQOO 3 5G – Price in India, Full Specifications

iQOO நிறுவனம் இன்று இந்தியாவில் தன்னுடைய IQoo 3 என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யும் இரண்டாவது 5G ஸ்மார்ட் போன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே நேற்றைய தினம்(Feb 24,2020) Realme நிறுவனம் Realme x50 pro 5G என்கின்ற 5ஜி ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. IQoo 3 மொபைல் 4G மற்றும் 5G வேரியண்டுகளில் வருகிறது.இந்த ஸ்மார்ட்போன் Quantum Silver, Volcano Orange மற்றும் Tornado Black கலர் ஆப்ஷன்களில் வருகிறது.
IQoo 3 ஸ்மார்ட்போன் வருகிற மார்ச் 4ஆம் தேதி மதியம் 12 மணி முதல் பிளிப்கார்ட் மற்றும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ iQoo.com வலைத்தளம் வழியாக இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது.
Vivo iQOO 3 5G – Full phone specifications :
Launch Date | Feb 25,2020 |
Display | 6.44 inch Full HD+ AMOLED display |
Display Protection | Gorilla Glass 6 |
Build | Glass front (Gorilla Glass 6), glass back (Gorilla Glass 6), aluminum frame |
Weight | 214.5 g |
SIM Slot | Dual Sim |
SD Card Slot | No |
Colors | ColorVolcano Orange, Quantum Silver, Tornado Black |
MAIN CAMERA | 8 MP main camera, 13 MP telephoto, with 20X zoom, 13 MP wide-angle camera, and 2 MP Bokeh camera |
Video (Back) | Upto 4K 1080P 720P |
SELFIE CAMERA | 16MP Front Camera |
Video (Front ) | [email protected] |
Fingerprint sensor | In-display Fingerprint Sensor |
Chipset | Qualcomm Snapdragon 865 SoC |
GPU | Adreno 650 |
OS | Android 10 |
UI | iQoo UI 1.0 |
BATTERY | 4440 mAh Li-ion Battery |
Charging | 55-W SUPER FlashCharge technology ( 50% in just about 15 minutes ) |