Vivo iQOO 3 5G : First 5G Smartphone Launch in India

IQOO Enters Indian Market : iQoo 3 Specifications, Release Date, Latest News

இந்தியாவில் தற்போது 4 ஜி ஸ்மார்ட்போன்கள் அதிக அளவில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020ஆம் இந்தியாவில் பல்வேறு நிறுவனங்கள் 5 ஜி ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகிறார்கள்.

Vivo iQOO நிறுவனம் இந்தியாவில் முதல் முதலில் 5 ஜி ஸ்மார்ட் போன் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

VIVO நிறுவனம் இந்தியாவில் IQOO 3 என்கின்ற 5 ஜி ஸ்மார்ட்போனை வருகிற பிப்ரவரி 25ம் தேதி அறிமுகம் செய்திருக்கின்றது.Vivo நிறுவனத்தின் புதிய IQOO 3 ஸ்மார்ட்போன் மாடல்கள் ஸ்னாப்டிராகன் 865 சிப்செட்டால் இயங்கும் எனத் தகவல் வெளிவந்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் தற்போது இந்தியாவில் ‘பிரீமியம் ஃபிளாக்ஷிப் ‘ போன்களை அறிமுகம் செய்யும் ஆப்பிள், சாம்சங் மற்றும் ஒன்பிளஸ் போன்ற நிறுவனங்களுக்கு போட்டியாக இந்த ஸ்மார்ட்போனின் விலை இருக்கும் என எதிர்பார்க்கலாம்.