விலை குறைந்தது Nokia 2.3 : Nokia 2.3 Price in India Cut in India

Nokia 2.3 Price in India, Full Specs (February 2020)

கடந்த ஆண்டு Nokia தரப்பில் Nokia 2.3 என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்கள். இது 2GB RAM மற்றும் 32GB ஆன்போர்டு storageல் அறிமுகம் செய்யப்பட்டது.

Nokia 2.3 அறிமுகம் செய்யப்பட்டபோது ரூ.8,199-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் விலை ஆயிரம் ரூ1000 குறைந்துள்ளது. தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூபாய் 7,199 -க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Nokia 2.3 – Full Specifications :

Display 6.2-inch 19:9 aspect ratio HD+ display
Weight 183 g
Build Glass front, plastic back, plastic frame
SIM Single SIM (Nano-SIM) or Hybrid Dual SIM
SD Card microSD card (up to 400GB)
Colour Options Cyan Green, Sand, and Charcoal
Rear camera 13-MP with an f/2.2 aperture, 2-MP depth sensor
SELFIE CAMERA 5-megapixel camera with an f/2.4 aperture
Video 1080p@30fps
Chipset MediaTek Helio A22
OS Android Pie
BATTERY 4,000mAh battery
Charging 5W charger

Nokia 2.3 Price in India

Ram StoragePriceBuy
2GB32GB7,199amazon