Samsung Galaxy M31 Price in India 2020 – Full phone specifications, Features
சாம்சங் நிறுவனம் ரெட்மி மட்டும் Realme நிறுவனத்திற்கு போட்டியாக ‘M ‘ சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகிறது. கேலக்ஸி எம் 30-க்கு அடுத்தபடியாக சாம்சங் கேலக்ஸி எம் 31 இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள்.
இந்த சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போனில் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, Samsung 6,000 எம்ஏஎச் பேட்டரியை வழங்கியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் இரண்டு ஸ்டோரேஜ் ஆப்ஷன்களில் வருகிறது. இதன் ஆரம்ப விலை ரூ.14,999 விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் இருக்கும் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலைப்பட்டியல் பற்றி பார்க்கலாம்.
Samsung Galaxy M31 – Full phone specifications
Launch Date | 25, Feb 2020 |
Display | 6.4 inches 19.5:9 ratio Super AMOLED Full-HD+ |
Build | Glass front, plastic back, plastic frame |
Weight | 191 grams |
SIM Slot | Dual SIM (Nano-SIM ) |
SD Card Slot | Dedicated slot |
Colors | Ocean Blue, Space Black |
MAIN CAMERA | 64-megapixel primary Samsung ISOCELL Bright GW1 sensor 8 MP, f/2.2, 12mm (ultrawide), 1/4.0″, 1.12µm 5 MP, f/2.2, 25mm (macro), 1/5.0″, 1.12µm 5 MP, f/2.2, (depth) |
Video (Back) | 2160p@30fps, 1080p@30fps, gyro-EIS |
SELFIE CAMERA | 32-megapixel selfie camera |
Video (Front ) | supports 4K and slo-mo video recording |
Fingerprint sensor | Fingerprint (rear-mounted) |
Chipset | Exynos 9611 |
GPU | Mali-G72 MP3 |
OS | Android 10.0 |
UI | One UI 2.0 |
BATTERY | 6,000mAh battery |
Charging | 15W fast charging |
Samsung Galaxy M31 – Price in India :
சாம்சங் கேலக்ஸி எம்31 ஸ்மார்ட்போன் மார்ச் 5-ஆம் தேதி மதியம் 12 மணி முதல் அமேசான், சாம்சங் இந்தியா ஆன்லைன் ஸ்டோர் மற்றும் குறிப்பிட்ட சில்லரை கடைகளில் விற்பனைக்கு வருகிறது.
Ram | Internal Storage | Price | Buy |
6 GB | 64GB | 17,499 | amazon |
6 GB | 128GB | 18,499 | amazon |
8 GB | 128GB | 20,499 | amazon |