உங்கள் மொபைலில் இருக்கும் இலவச VPN settings !

How to set up a VPN on an Android smartphone | Free vpn settings for android mobile

பெரும்பாலான மக்கள் VPN பயன்படுத்துகின்றார்கள். கூகுள் பிளே ஸ்டோரில் பல VPN செயலிகள் இலவசமாக கிடைக்கின்றது. இப்படி நீங்கள் ஒரு செயலியை உங்கள் மொபைலில் பதிவிறக்கம் செய்து VPN பயன்படுத்துவதற்கு பதிலாக உங்கள் மொபைல் போனில் இருக்கும் VPN வசதிகளையே நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எப்படி உங்களுடைய மொபைல் போனில் VPN  வசதியை பெறுவது ?

  1. Open the Settings menu of the phone. 
  2. Go to the network settings page.
  3. Then Click “More”
  4. Tap on VPN
  5. Enter the necessary information like the server address, username, and password. This info will be provided to you by the network administrator.

VPNBook.com இணையதளத்தில் இருந்து server address, username, and password எடுத்துக்கொள்ளலாம்.