Covid-19 crisis: தமிழ்நாட்டிற்கு வரவேண்டும் என்றால் என்ன செய்ய வேண்டும் ?

Tamil Nadu lockdown update | How to go tamil nadu during lockdown | Tamil Nadu government launches a new website for Non Residential Tamilians to return back to India

வெளிநாடு மற்றும் வெளிமாநிலத்தில் இருக்கும் தமிழ் மக்கள் சொந்த ஊருக்கு வருவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்தியாவின் இதர மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் உள்ள “Return to Tamil Nadu” என்ற இணையப் படிவம் (பச்சை நிற பதிவு பட்டன்) வாயிலாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று வெளிநாட்டிலிருந்து  தமிழ்நாட்டிற்குத் திரும்ப விரும்பும் தமிழர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் உள்ள “Return to Tamil Nadu” என்ற இணையப் படிவம் (ஊதா நிற பதிவு பட்டன்) வாயிலாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து வெளி மாநிலத்துக்கு செல்ல விரும்பும் நபர்கள் nonresidenttamil.org என்ற இணைய முகப்பில் உள்ள “Return to Tamil Nadu” என்ற இணையப் படிவம் (சிவப்பு நிறபதிவு பட்டன்) வாயிலாகப் பதிவு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

தாயகம் திரும்ப விரும்பும் வெளிநாடுகளில் வசிக்கும் தமிழர்கள்Apply
தமிழ்நாட்டிற்கு திரும்ப விரும்பும்
வெளி மாநிலங்களில் வசிக்கும் தமிழர்கள்
Apply
தமிழ்நாட்டில் வசிக்கும் வெளிமாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த ஊர் திரும்பApply