ஆன்லைனில் எல்ஐசி பிரிமியம் கட்டுவது எப்படி ?

How to pay LIC premium online | How to Pay LIC Premium From PhonePe App

பழைய முறைப்படியே நேரில் சென்று எல்.ஐ.சி. பிரீமியத்தை செலுத்திக் கொண்டிருக்கிறீர்களா? இனி இது தேவை இல்லை. உங்களுடைய மொபைல் போனில் PhonePe செயலி இருந்தால் போதும், எல்ஐசி பிரிமியம் வீட்டிலிருந்தபடியே எளிதாக கட்டிக்கொள்ளலாம்.

எல்ஐசி பிரிமியம் PhonePe செயலியில் கட்டுவதால் என்ன பயன் ?

வீட்டில் இருந்தபடியே PhonePe செயலி பயன்படுத்தி கட்டுவதால் உங்களுடைய நேரம் மிச்சமாகும். கட்டும் தொகைக்கான ரிசிப்ட் உங்களுடைய ஈமெயில் முகவரிக்கு சிறிது நேரத்தில் கிடைக்கப் பெற்று விடும்.

Downlaod <<< Phone Pe >>>

எப்படி PhonePe செயலி பயன்படுத்தி எல்ஐசி பிரிமியம் கட்டுவது என்பதைப்பற்றி பார்க்கலாம்..