How to use Google Search to recharge your Android prepaid mobile
இணையத்தில் எதை தேடுவதாக இருந்தாலும் பெரும்பாலான மக்கள் கூகுளை பயன்படுத்தி வருகின்றார்கள் . தற்போது கூகுள் நிறுவனம் இந்தியாவில் Search-ல் ப்ரீபெய்ட் பயனர்களுக்கு மொபைல் ரீசார்ஜ் செய்கின்ற வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த சேவையை பயன்படுத்தி உங்களுடைய Android போன்களில் இருந்து ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.
How to use Google Search to recharge your Android prepaid mobile : எப்படி ரீசார்ஜ் செய்வது ?
- Google அப்ளிகேஷனை ஒப்பன் செய்யவும் அல்லது Google.co.in என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- ‘SIM recharge’ என்று search boxல் search செய்யவும்.
- பின்பு உங்களுடைய number, carrier and circle தேர்வு செய்து ‘Browse Plans’ என்கின்ற பட்டனை கிளிக் செய்யவும்.
- பின்பு உங்களுக்கு தேவையான ரீசார்ஜ் திட்டங்களை தேர்வு செய்யவும்.
- Freecharge, Google Pay, Paytm, etc இதில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்தி நீங்கள் ரீசார்ஜ் செய்து கொள்ளலாம்.