Best Cheap Lighting for YouTube Videos : யூட்யூப் வீடியோவிற்கு இந்த லைட்டை பயன்படுத்தலாமா ?

1000 Watt Halogen Tube for Video Cameras and YouTube Video Shooting

வீடியோ எடுப்பதற்கு லைட்டிங் மிகவும் அவசியம் பெரும்பாலும் பலரும் விலை உயர்ந்த லைட்டை விட சற்று விலை குறைவாக உள்ள லைட்டை அதிகமாக தேர்ந்தெடுப்பார்கள்.

யூடியூப் வீடியோ மற்றும் இதர வீடியோ ரெக்கார்டிங் செய்வதற்கு பெரும்பாலும் இந்த லைட்கள் பயன்படுத்தப்படுகிறது. Sonia நிறுவனத்தில் உள்ள 1000 Watt Halogen Tube பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.

1000 Watt Halogen Tube Review :

வாங்கலாமா ?

இந்த விலைக்கு இந்த லைட் தரமாக இருக்கின்றது. இதைபயன்படுத்த மிக எளிதாக இருக்கின்றது அதேபோல் விலையும் குறைவாக இருக்கின்றது.

இதில் உள்ள குறைபாடுகள் ?

இதிலுள்ள முக்கிய குறைபாடு என்னவென்றால் இந்த லைட் சீக்கிரமாக அதிக Heat ஆகின்றது.

Specification :

1000 Watt Halogen Tube
1 tube fitted of yellow color
Input 220v AC
No battery is require
Price625
Buy amazon