கொரோனா வைரஸ் காரணமாக பிளிப்கார்ட் சேவை முடக்கம்

Flipkart temporarily suspends services as India goes under 21-day lockdown

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. ஊரடங்கு உத்தரவு 21 நாட்கள் வரை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில் பிளிப்கார்ட் நிர்வாணமும் தங்களுடைய சேவையை 21 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தற்போது அறிவித்துள்ளார்கள்.