Xiaomi Redmi k30 Pro 5G Full Specification : Redmi k30 Pro 5G Expected Price in India
ரெட்மி ரசிகர்கள் மிகவும் எதிர்பார்த்த ரெட்மி கே30 ப்ரோ இன்று(மார்ச் 24) சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த மொபைல் மாடல் அன்மையில் வெளிவந்த ஒன்பிளஸ் மாடல்களுக்கு போட்டியாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதன் விலை பொறுத்த வரைக்கும் ரெட்மி கே 30 ப்ரோ அடிப்படை 6 ஜிபி + 128 ஜிபி வேரியண்டின் விலை CNY 2,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.32,500)-ல் தொடங்குகிறது, அதே நேரத்தில் 8 ஜிபி + 128 ஜிபி மாடலின் விலை CNY 3,399 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.36,000)-யாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரெட்மி கே 30 ப்ரோவின் டாப்-எண்ட் 8 ஜிபி + 256 ஜிபி பதிப்பு CNY3,699 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.40,000) ஆகும்.
இதன் விற்பனை சீனாவில் வருகிற 27-ஆம் தேதி ஆரம்பிக்கின்றது.
இதன் விலை மற்றும் முழு சிறப்பு அம்சங்கள் இதோ !
Xiaomi Redmi k30 Pro 5G Full Specification
Launch Date | March 24 , 2020 |
Display | 6.67-inch full-HD HDR10+ AMOLED display |
Weight | 218 g |
Display Protection | Corning Gorilla Glass 5 |
Build | Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), aluminum frame |
Colors | Grey, Purple, White, Blue |
SIM | Dual SIM (Nano-SIM ) |
MEMORY Card slot | No |
Rear camera | 64-megapixel Sony IMX686 sensor backed by OIS (Optical Image Stabilisation), 5-megapixel macro camera, 13-megapixel wide-angle snapper that offers a 123-degree field of view, 2-megapixel depth sensor. |
Video(Rear) | 8K video shooting |
Front camera | 20-megapixel |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Fingerprint (under display, optical) |
Chipset | Qualcomm Snapdragon 865 SoC |
GPU | Adreno 650 |
OS | Android 10 |
UI | MIUI 11 |
BATTERY | 4700mAh |
Charging | 33W Fast charging |
Redmi k30 Pro 5G Expected Price in India
Ram | Internal Storage | Price |
6GB | 128GB | CNY 2,999 (roughly Rs. 32,500) |
8GB | 128GB | CNY 3,399 (roughly Rs. 36,000) |
8GB | 256GB | CNY 3,699 (roughly Rs. 40,000) |