சாம்சங் கேலக்ஸி A31 போன் அறிமுகம்!

Samsung Galaxy A31 Specifications, price in india

சாம்சங் நிறுவனம் சாம்சங் கேலக்ஸி A31 என்கின்ற ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்துள்ளார்கள். சாம்சங் “A” தொடரின் கீழ் இந்த மொபைல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சாம்சங் கேலக்ஸி A31 மொபைல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டாலும் இந்த மொபைல் எப்போது இந்தியாவில் விற்பனைக்கு வரும் என்ற தகவலை சம்சங் நிறுவனம் வெளியிடவில்லை. 

இதன் முழு சிறப்பு அம்சங்கள் இதோ !

Samsung Galaxy A31 – Full phone specifications

Launch Date March 24 , 2020
Display 6.4-inch FHD+ Super AMOLED display
Weight 185 g 
Colors Blue, Black, Red, and White
SIM Dual SIM
MEMORY Card slot yes
Rear camera 48-megapixel camera,
8-megapixel ultra-wide-angle shooter,
5-megapixel macro camera,
5-megapixel depth sensor.
Video(Rear) 1080p@30fps
Front camera 20-MP
Video (Front) 1080p@30fps
Fingerprint sensor Fingerprint (under display, optical
Chipset MediaTek Helio P65 chipset
OS Android 10.0
UI One UI 2.0
BATTERY 5,000mAh battery
Charging 5W fast charging support via USB Type-C

Samsung Galaxy A31 – price in india

Ram Internal Storage Price Buy
 4GB 64GB
6GB 128 GB