Infinix Hot 9 specifications, features

இன்பினிக்ஸ் நிறுவனம் Infinix Hot 9 என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்துள்ளது. இந்த மொபைல் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட Infinix Hot 8 மொபைல் போனின் மேம்படுத்தப்பட்ட பதிப்பு ஆகும்.
இந்த மொபைலின் ஆரம்ப விலை இந்திய மதிப்பில் ரூ.7,800 என்ற விலையில் இருக்கிறது தற்போது இந்த மொபைல் இந்தோனேசியாவில் மட்டும் அறிமுகம் செய்துள்ளது இன்பினிக்ஸ் நிறுவனம். இந்த Infinix Hot 9 இந்தியாவில் விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் விலை மற்றும் முழு சிறப்பு அம்சங்கள் இதோ !
Infinix Hot 9 specifications
Launch Date | March 24 , 2020 ( Indonesia ) |
Display | 6.6″ IPS HD+ Punch Hole Display |
Build | Glass front – Plastic body – Plastic frame |
Colors | Mineral Blue, Mystic Purple, Peach Pink, Peacock Blue |
SIM | Dual SIM (Nano-SIM ) |
MEMORY Card slot | Yes |
Rear camera | 16 MP + 2 MP +2 MP + 2MP |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 8 MP AI In-Display Camera |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear fingerprint scanner |
Chipset | MediaTek Helio A25 octa-core SoC |
GPU | PowerVR GE8320 |
OS | Android 10 |
UI | XOS 6.0 |
BATTERY | 5,000 mAh |
Charging | 10W fast charger and |
Infinix hot 9 expected Price in India :
Ram | Internal Storage | Price |
4GB | 128GB | Rp 1,699,000 (roughly Rs. 7,800) |