டிக்டாக்கை போல் ஃபேஸ்புக்கில் அறிமுகமான புதிய வசதி.!

Facebook tests TikTok-style Short video format

இந்தியாவில் டிக்டாக் தடை செய்த பிறகு பல்வேறு நிறுவனங்கள் டிக்டாக்கைப் போன்றே Short Videos அம்சத்தைக் கொண்டு வர  முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள். 

ஏற்கனவே, ஃபேஸ்பு நிர்வாகத்திற்கு சொந்தமான இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், தற்போது டிக்டாக்கில் உள்ளது போன்றே Short Videos அம்சத்தை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த வீடியோக்களை மிக எளிதாக வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்றவற்றிலும் எளிதாக பகிரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.இந்த புதிய அம்சம் தற்போது சோதனை முறையில்தான் இருக்கின்றது.