கொரோனா தடுப்பூசிக்கு எப்படி முன்பதிவு செய்வது என்பதைப் பற்றிய தகவலை இந்த பதிவில் பார்க்கலாம்..
இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு மே 1 ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது.தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை வேகமாக பரவி வருகிறது. இதன் காரணமாக மக்கள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள அதிகம் ஆர்வம் காட்டுகின்றார்கள்.
இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட நபர்களுக்கு தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்பதிவு ஏற்கனவே துவங்கிவிட்டது. முன்பதிவு செய்ய விரும்புவோர் https://www.cowin.gov.in என்ற இணையதளம் மற்றும் Arogya setu அப்ளிகேஷன் களுக்கு சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
cowin.gov.in | Website |
Arogya setu | Download App |
கொரோனா தடுப்பூசிக்கு முன்பதிவு செய்ய என்னென்ன ஆவணங்கள் தேவைப்படும் ?
செல்ஃபோன் எண்
பெயர்
வயது
ஆதார் எண்