Super Volume Booster App Review : How to increase volume in any android phone Tamil
எல்லா மொபைல் போன்களிலும் சக்தி வாய்ந்த ஸ்பீக்கர்கள் இருப்பதில்லை.நாம் எதிர்பார்த்ததை விட நம்முடைய மொபைல் போனில் சவுண்ட் மிகக்குறைவாக வந்தால் நீங்கள் கவலைப்பட தேவையில்லை.
இதை அதிகரிக்க பல்வேறு செயலிகள் இருக்கின்றது இதில் Super Volume Booster என்கின்ற செயலி தான் மிகச்சரியாக வேலை செய்கின்றது இந்த செயலியை பயன்படுத்தி எப்படி உங்களுடைய மொபைலின் சவுண்டை அதிகரிப்பது என்பதை பற்றி பார்க்கலாம்..
Overdriving the speaker can damage it permanently. So, ensure that it’s under safe levels and use it only when required. You can also specify the ‘maximum allowed boost’ in settings so as to prevent yourself from accidentally switching to super-high levels.
- உங்கள் மொபைலில் சவுண்ட் மிக கம்மியாக இருந்தால் மட்டும் இதை தேவைக்கு ஏற்றவாறு பயன்படுத்தவும். இதில் 200 சதவீதம் வரை சவுண்டை அதிக படுத்தலாம் ஆனால் 200 சதவீதம் வரை நீங்கள் சவுண்டை அதிகரிக்க செய்தால் உங்களுடைய மொபைலில் ஸ்பீக்கர் டேமேஜ் ஆக அதிக வாய்ப்புகள் இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது. முடிந்த அளவிற்கு 150 சதவீதம் அல்லது 175 சதவீதம் வைத்து பயன்படுத்தவும் ..