ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.500 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை எப்படி பெறுவது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்..
LPG சிலிண்டர்களை முன்பதிவு செய்ய பல்வேறு புதிய வசதிகள் தொடர்ந்து அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆன்லைனில் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு தற்போது அதிரடி தள்ளுபடி ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
Paytm செயலியை பயன்படுத்தி சமையல் எரிவாயு முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.500 தள்ளுபடி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பேடிஎம் மூலம் முதல்முறையாக கேஸ் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
Paytm | Download |