பி.எஸ்.என்.எல் என்பது அரசாங்கத்திற்கு சொந்தமான இந்திய தொலைத்தொடர்பு நிறுவனமாகும், இது இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் மொபைல் நெட்வொர்க் சேவைகளை வழங்குகிறது. இந்த சேவையில் ஏதாவது சிக்கல் ஏற்பட்டால் நீங்கள் பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் மையத்திற்கு கால் செய்து புகார் அளிக்கலாம்.
பிஎஸ்என்எல் மொபைல் கஸ்டமர் கேர் நம்பர் தமிழ்நாடு
பிஎஸ்என்எல் மொபைல் ப்ரீபெய்ட்/போஸ்ட்-பெய்ட் வாடிக்கையாளர்கள் உங்கள் மொபைல் போனில் இருந்து 1503 என்கின்ற எண்ணுக்கு டயல் செய்து புகாரை பதிவு செய்யலாம்.
நீங்கள் பிற நெட்வொர்க் மொபைல் எண்ணில் இருந்து பிஎஸ்என்எல் வாடிக்கையாளர் மையத்தை அணுக 1800 180 1503 என்கின்ற எண்ணை டயல் செய்யவும்.