47 சீன செயலிகளுக்கு தடை ! மத்திய அரசு அதிரடி

பாதுகாப்பு காரணங்களுக்காக ஏற்கனவே 59 சீன செயலிகளை இந்திய அரசு தடை செய்திருந்தது. தற்போது மேலும் 47 சீன செயலிகள் தடை செய்யப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்த 49 செயலிகளும் முன்னதாக தடைசெய்யப்பட்ட 59 செயலிகளின் லைட் வெர்ஷன் என்று கூறப்படுகிறது .புதிதாக தடை செய்யப்பட்டுள்ள 47 சீன செயலிகள் பட்டியல் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

மேலும் பல செயலிகளை மத்திய அரசு தொடர்ந்து கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது. விதிமுறைகளை மீறும் பட்சத்தில் இந்த செயலிகளுக்கும் விரைவில் தடை வரலாம் என எதிர்பார்க்கலாம்.