WhatsApp users cross 2 billion, second only to Facebook
வாட்ஸ்அப் நிறுவனத்தை ஃபேஸ்புக் நிறுவனம் வாங்கியதில் இருந்து பல்வேறு புதிய அம்சங்களை கொண்டு வந்து தங்களுடைய வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகின்றார்கள்.
இதன் காரணமாக பல்வேறு வாடிக்கையாளர்கள் வாட்ஸ் அப்பை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறார்கள் புதிதாகவும் பலர் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்த ஆரம்பிக்கின்றார்கள்.
இந்நிலையில் வாட்ஸ்அப் உலகம் முழுவதும் 2 மில்லியன் பயனாளர்களை தற்போது கடந்துள்ளது. இந்தத் தகவலை பேஸ்புக் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.
இந்த வளர்ச்சிக்கு வாட்ஸ்-அப் செயலியில் உள்ள End To End Encryption பாதுகாப்பு அம்சங்கள் என ஃபேஸ்புக் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.