Whatsapp மெசேஜ்களை அரசாங்கம் பார்க்கின்றது ? உண்மை என்ன?

Whatsapp tick marks fake news : WhatsApp Three Red Ticks Viral Message

கொரோனா வைரஸ் தொடர்பாக தவறான தகவலை பரப்பியதால் பலரும் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். இதையடுத்து தற்போது உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை அரசாங்கம் கண்காணிக்கிறது என்ற செய்தியும் வைரலாகி வருகிறது.

அதாவது 1 நீலம் + 2 சிவப்பு டிக் மார்க் காணப்பட்டால், உங்கள் வாட்ஸ்அப் மெசேஜ்களை அரசாங்கம் கண்காணிக்கிறது என்று குறிபிடப்பட்டுள்ளது.

இதன் உண்மைத்தன்மை தற்போது வெளியாகியுள்ளது, PIB Fact Check’s தனது டிவிட்டர் தளத்தில் உங்கள் மெசேஜ்களை அரசாங்கம் கண்காணிக்கவில்லை என்பதே அதிகாரப்பூர்வ உன்னை யாரும் இதை நம்ப வேண்டாம் எனக் கூறியுள்ளார்கள்.