Vivo X50 Series வெளியீட்டு தேதி அறிவிப்பு

விவோ எக்ஸ்50 சீரிஸ் இந்திய வெளியீட்டு தேதியை விவோ நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது..

HIGHLIGHTS :

Vivo X50 and Vivo X50 Pro will launch in India at 12pm (noon) on July 16

Vivo X50 and Vivo X50 Pro will launch in India at 12pm (noon) on July 16

விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் சீன சந்தையில் முன்னதாகவே அறிமுகம் செய்யப்பட்டன. இதையடுத்து இவற்றின் இந்திய வெளியீட்டை தற்போது விவோ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்கள்.

இந்தியாவில் வருகிற ஜூலை 16, மதியம் 12 மணிக்கு விவோ எக்ஸ்50 சீரிஸ் அறிமுக நிகழ்வு நடக்கும் என அதிகாரப்பூர்வமாக தெரிய வந்துள்ளது. 

Vivo X50 Series ஸ்மார்ட்போன்களின் வழியாக சியோமி, ஒன்பிளஸ், ஒப்போ மற்றும் ரியல்மி போன்ற நிறுவனங்களின் முதன்மை ஸ்மார்ட்போன்களுடன் போட்டிபோட விவோ விரும்புவது போல தெரிகிறது.