Realme C11 has been launched in India
Realme C11 Comes With MediaTek Helio G35 SoC, 5,000mAh Battery
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி C11 என்கின்ற புதிய ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த மொபைல் ஹீலியோ ஜி35 SoC மற்றும் வாட்டர் டிராப்-ஸ்டைல் டிஸ்ப்ளே நாட்ச் உள்ளிட்ட அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
புகைப்படங்களை எடுக்க 13 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் சென்சார், 5 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் நைட்ஸ்கேப் மோடும் வழங்குகிறது மற்றும் 5,000 எம்ஏஎச் பேட்டரியைக் கொண்டுள்ளது.
இந்த மொபைல் புதினா பச்சை மற்றும் மிளகு சாம்பல் வண்ண விருப்பங்களில் வருகிறது. இதன் விலை பொருத்த வரைக்கும் 2ஜிபி ரேம் + 32ஜிபி சேமிப்பு வேரியண்டின் விலை ரூ.7,499 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் விற்பனை ப்ளிப்கார்ட் தளத்தில் ஜூலை 22 ஆம் தேதி துவங்குகிறது.
Realme C11 – Full phone specifications
Realme C11 Price in India
Ram | Internal Storage | Price | Buy |
2GB | 32GB | 7,499 | Flipkart |