Vivo S1 Pro விலை குறைந்தது

Vivo S1 Pro gets a price drop on India

விவோ நிறுவனம் ஜனவரி மாதம் Vivo S1 Pro என்கின்ற ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இந்த Vivo S1 Pro ஸ்மார்ட்போனின் பிரதான அம்சங்களாக ஸ்னாப்டிராகன் 665 SoC ப்ராசஸர், 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா சென்சார் மற்றும் 32 மெகாபிக்சல் அளவிலான செல்பீ கேமரா போன்றவைகளை கூறலாம்.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 18W டூயல் எஞ்சின் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவோடு 4,500 எம்ஏஎச் பேட்டரியுடன் வந்தது. Vivo S1 Pro ஸ்மார்ட்போனின் விலை ரூ.2,000 குறைக்கப்பட்டுள்ளது மற்றும் இப்போது ரூ.18,990-க்கு கிடைக்கிறது.

இன்று விலை குறைப்பை விவோ நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இந்து சலுகை அனைத்து ஈ-காமர்ஸ் மற்றும் இதர சில்லறை விற்பனை கடைகளில் Vivo S1 Pro ஸ்மார்ட்போனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது .

விவோ எஸ் 1 ப்ரோ மொபைல் போனின் சிறப்பம்சங்கள் : 

  • 6.38 inc Super AMOLED FHD+ Display
  • Glass Body Rear & Front
  • Weight:  186.7g
  • SIM Slot TypeSingle SIM or Dual SIM
  • Color : Mystic Black, Jazzy Blue & Dreamy White
  • Rear : 48MP (Primary+Night Mode) + 8MP (Super Wide Angle) +2MP (Super Macro) + 2MP (Bokeh) Depth
  • Front 32MP
  • In-Display Fingerprint Sensors
  • Qualcomm Snapdragon 665 Processor
  • 4500mAh Battery
  • 18W Dual-Engine Fast Charge
  • USB Type-C
  • Funtouch OS 9.2 Based on Android 9.0

Vivo S1 Pro

Ram Internal Storage Price Buy
8GB 128GB 18,990amazon
8GB 128GB 18,300flipkart