குறைந்த விலையில் Pop-Up கேமரா மொபைல் !

Infinix S5 Pro – Full Specifications, Price in India & Features

இன்பினிக்ஸ் நிறுவனம் இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ என்கிற ஸ்மார்ட் போனை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த நிறுவனம் அறிமுகம் செய்யும் முதல் பாப்-அப் செல்பி கேமரா மொபைல் இது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்திய சந்தையில் பாப்-அப் செல்பி கேமரா வசதி உள்ள ஸ்மார்ட் போன்கள் பெரும்பாலும் 10 ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது அறிமுகம் செய்திருக்கும் இன்பினிக்ஸ் எஸ் 5 ப்ரோ, பாப்-அப் செல்பி கேமரா அம்சத்துடன் ரூ.10,000 க்கு கீழ் விற்பனைக்கு வந்துள்ளது. மார்ச் 6-ம் தேதி இன்ஃபினிக்ஸ் எஸ் 5 ப்ரோ இந்தியாவில் விற்பனைக்கு வருகிறது.

Infinix S5 Pro – Full Specifications

Launch Date March 6, 2020
Display 6.53 inch  19.5:9 Aspect ratio IPS Full HD+ Display
Weight 194 g
SIM Slot Dual SIM (nano+nano)
SD Card Slot Dedicated slot
Colors Blue, Green
MAIN CAMERA 48MP + 2MP Depth Sensor + Low Light Sensor,
Video (Back) 1080P
SELFIE CAMERA 16MP Front Camera
Video (Front ) 1080P
Fingerprint sensor Fingerprint, (Rear)
Chipset MediaTek Helio P35 (MTK6765) Processor
GPU PowerVR GE8320
OS Android 10
BATTERY 4000 mAh Li-ion Polymer Battery
USB interface microUSB 2.0

Infinix S5 Pro – Price in India :

Ram Internal Storage Price Buy
4GB 64GB 9,999flipkart