பெற்றோர் கண்டிப்பு ! PUBG-யால் சிறுவன் தற்கொலை

Pubg Death Patna : Scolded for playing PUBG, Gopalganj student ends life

பப்ஜி விளையாட்டு காரணமாக பாட்னாவை(Gopalganj district) சேர்ந்த 14 வயது சிறுவன் தற்போது தற்கொலை செய்துள்ளார். இந்த தற்கொலை பற்றிய போலீஸ் விசாரணையில் பல்வேறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

இந்த 14 வயது சிறுவன் பப்ஜி விளையாட்டிற்கு அடிமையாகி இரவு ஒரு மணி வரைக்கும் பப்ஜி விளையாடிக் கொண்டிருந்தார், இதன் காரணமாக சிறுவனின் பெற்றோர் சிறுவனை கண்டித்ததால் இந்த சிறுவன் தன்னுடைய வகுப்பறையில் தற்கொலை செய்துள்ளார்.