ரெட்மி நோட் 8, ரெட்மி 8,ரெட்மி 8ஏ விலை உயர்வு !

Redmi Note 8, Redmi 8, Redmi 8A Dual Price Hiked in India

ஜிஎஸ்டி விகிதங்களில் ஏற்பட்ட மாற்றத்தால் ரெட்மி நோட் 8, ரெட்மி 8,ரெட்மி 8ஏ ஸ்மார்ட்போன்களின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஜிஎஸ்டி வரி உயர்ந்ததால் விலை சற்று உயர்த்தினார்கள், தற்போது கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக மொபைல் போன்களை வினியோகம் செய்ய பல்வேறு தடைகள் இருக்கிறது இதன் காரணமாக விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட விலை ? 

ரெட்மி நோட் 8-ன் விலை ரூ.500 உயர்த்தப்பட்டுள்ளது. ரெட்மி 8 மற்றும் ரெட்மி 8 ஏ டூயல் விலை ரூ.300 அதிகரித்துள்ளது.