ரூ.251, ரூ.201, மற்றும் ரூ.151 Add-on திட்டத்தில் மாற்றம் கொண்டுவந்த ஜியோ

Reliance Jio Revises ‘Work From Home’ Add-on 4G Data Packs to Add 30 Days Validity

ஜியோ நிறுவனம் வொர்க் ஃப்ரம் ஹோம் (Work From Home) ஆட்-ஆன் திட்டங்களின் கீழ்  சில மாற்றங்களை கொண்டுள்ளார்கள்.

ஜியோ செய்த மாற்றம் ?

ரூ.151 ப்ளானில் 30 ஜிபி கூடுதல் டேட்டாவும்,  ரூ.201 ப்ளானில் 40 ஜிபி கூடுதல் டேட்டா  மற்றும் ரூ.251 ப்ளானில் 50 ஜிபி கூடுதல் டேட்டா கிடைக்கும். வேலிடிட்டி பொறுத்த வரைக்கும் தற்போதைய ப்ளான் வேலிடிட்டி முடியும் வரை வாடிக்கையாளர்கள் இதன் சலுகைகளை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று கூறினார்கள்.


தற்போது இந்த ரூ.251, ரூ.201, மற்றும் ரூ.151 ஆகிய மூன்று வொர்க் ஃப்ரம் ஹோம் ப்ரீபெய்ட் ஆட்-ஆன் பேக்ஸ் திட்டங்களும் இனி 30 நாட்களுக்குச் மட்டும் செல்லுபடியாகும் என்றும் ஜியோ அறிவித்துள்ளார்கள்.