Samsung Galaxy A50 Camera Review & Unboxing | Slow motion, Video sample and Photo samples
சாம்சங் ஏ50 கடந்த ஆண்டு இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. கேலக்ஸி ஏ50, 6.4 இஞ்ச் நீளமுள்ள சூப்பர் அமோலெட் (இன்ஃபினிட்டி-யூ) முழு ஹெச்டி திரையை கொண்டுள்ளது. 4ஜிபிரேம்/64ஜிபி ரோம், 6ஜிபி ரேம்/128 ஜிபி ரோம் மெமரியை 512 ஜிபி வரை விரிவாக்கலாம்.
இந்த மொபைல் அறிமுகம் செய்தபோது விலை சற்று அதிகமாக காணப்பட்டது. ஆனால் தற்போது இந்த மொபைல் Flipkart இணையத்தளத்தில் 4ஜிபிரேம்/64ஜிபி ரோம் கொண்ட மாடல் வெறும் 15,899க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சாம்சங் கேலக்ஸி ஏ50 எப்படி இருக்கின்றது ?
இதன் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலை இதோ !
Samsung Galaxy A50 – Full phone specifications
Launch Date | 2019, February 25 |
Display | 6.4 inches 19.5:9 ratio Super AMOLED HD+ Infinity-U Display |
Weight | 166g |
Build | Glass front (Gorilla Glass 3), plastic back, plastic frame |
Colors | Black, White, Blue, |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
MEMORY Card slot | Dedicated slot |
Rear camera | 25 MP, f/1.7,(wide), 8 MP, f/2.2, (ultrawide), 5 MP, f/2.2, (depth) |
Video(Rear) | 1080p@30fps |
Front camera | 25 MP, f/2.0 |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Fingerprint (under display, optical) |
Chipset | Exynos 9610 Processor |
GPU | Mali-G72 MP3 |
OS | Android 10, |
UI | One UI 2.0 |
BATTERY | 4000 mAh Lithium-ion Battery |
Charging | Fast charging 15W |