ரெட்மி நோட் 10 ப்ரோ மொபைலை வாங்கினால் ரூ.1000 கேஷ்பேக் பெறலாம்..
பட்ஜெட் விலையில் ரெட்மி நிறுவனம் சமீபத்தில் ரெட்மி நோட் 10 ப்ரோ என்கின்ற மொபைலை அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த மொபைல் முதல்முறையாக அமேசான் மற்றும் Mi.com வலைத்தளங்களில் இன்று(மார்ச் 17) நண்பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வர இருக்கிறது.
Also Read : Xiaomi Redmi Note 10 Pro – Full phone specifications
இந்தியாவில் ரெட்மி நோட் 10 ப்ரோ விலை மற்றும் விற்பனை சலுகைகள் :
ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி மாடலானது ரூ.15,999 க்கும், இதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.16,999 க்கும், மற்றும் டாப்-எண்ட் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.18,999 க்கும் வாங்க கிடைக்கும்.
ICICI வங்கி Credit cards மற்றும் EMI பரிவர்த்தனைகளுக்கு ரூ.1000 கேஷ்பேக் அறிவிக்கப்பட்டுள்ளது.