Redmi 9 Power மொபைல் இன்று விற்பனைக்கு வருகிறது ? விலை எவ்வளவு தெரியுமா ?

ரெட்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி 9 பவர் மொபைல் இன்று விற்பனைக்கு வருகிறது. இதன் விலை மற்றும் எங்கு விற்பனைக்கு வருகிறது என்பதைப் பற்றின தகவல்களை பார்க்கலாம்..

ரெட்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் ரெட்மி 9 பவர் என்ற ஸ்மார்ட்போனை இந்திய சந்தையில் டிசம்பர் 17ஆம் தேதி அறிமுகம் செய்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் இன்று(டிசம்பர் 22) நண்பகல் 12 மணிக்கு அமேசான்.இன், மி.காம் வழியாக விற்பனைக்கு வருகின்றது.

ரெட்மி 9 பவர் மொபைல் Blazing Blue, Electric Green, Fiery Red மற்றும் Mighty Black என்கிற நான்கு வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கும். மேலும் இந்த ஸ்மார்ட்போனில் 6.53 இன்ச் அளவிலான ஃபுல்-எச்டி + டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு, ஸ்னாப்டிராகன் 662 ப்ராசஸர், 6000mAh எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 8 மெகாபிக்சல்கள் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல்கள் டெப்த் சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் 8 எம்பி செல்பி கேமரா முன்புறத்தில் கொடுக்கப்பட்டுள்ளது..

ரெட்மி 9 பவர் மொபைலின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
4GB 64GB Rs. 10,999amazon
4GB 128GB Rs. 11,999amazon

Xiaomi Redmi 9 Power – Full phone specifications

Launch Date17 December 2020
Display6.53 FHD+ IPS Display
BuildGlass front (Gorilla Glass 3), plastic frame, plastic back
Weight198g
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
SD Card SlotDedicated microSD card (up to 512TB)
ColorsBlazing Blue, Electric Green, Fiery Red, and Mighty Black
MAIN CAMERA48MPprimary camera sensor
8MP ultra-wide-angle lens
2MP Macro Camera
2MP Depth Sensor
Video (Back)1080p@30fps
SELFIE CAMERA8MP Selfie Camera
Video (Front )1080p@30fps
Fingerprint sensorSide fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 662
GPUAdreno 610 
OSAndroid 10
UIMIUI 12
BATTERY6000 mAh
ChargingFast charging 18W
Reverse charging 2.5W