இன்று மதியம் விற்பனைக்கு வருகிறது Realme 7 !

Realme 7 to Go on Sale Today at 12 Noon via Flipkart, Realme Site

சமீபத்தில் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்த Realme 7  பட்ஜெட் விலையில் அதிகச் சிறப்பு அம்சங்களுடன் வருவதால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.  இந்த மொபைல் இன்று (செப்டம்பர் 19) நண்பகல் 12 மணிக்கு ரியல்மி  இணையதளம் மற்றும் பிளிப்கார்ட் தளம் மூலமாக விற்பனைக்கு வர இருக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில்  6.5 இன்ச், பஞ்ச் ஹோல் கேமரா, மீடியாடெக் ஹீலியோ G95 பிராசசர் வழங்கப்பட்டு இருக்கிறது.  மேலும் புகைப்படம் எடுப்பதற்கு 64MP சோனி IMX682, செகன்டரி கேமரா: 8MP அல்ட்ரா வைட் ஆங்கிள், 2MP மோனோகுரோம் கேமரா, 2MP மேக்ரோ கேமரா முன்பக்கத்தில் 16MP செல்ஃபி கேமரா உள்ளது.

ரியல்மி 7 ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
6 GB64 GB14,999flipkart
8 GB128 GB16,999flipkart

Realme 7 – Full Specification :

Launch Date2020, September 03 (india)
Display6.5 inches 20:9 ratio IPS LCD FHD+
Refresh rate90Hz
BuildFront (Corning Gorilla Glass 3), Back (plastic)
Weight196.5g
ColorsMist Blue, Mist White
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpanded via microSD card (up to 256GB)
Rear camera64MP Primary Camera (Sony IMX682 Sensor)
8MP Ultra wide-angle lens
2MP B&W Portrait Lens
2MP Macro lens
Video(Rear)Support UIS Video Stabilization
Support UIS Max Video Stabilization
Support Ultra Wide Video
Support 4K/30fps Video Recording
Support 1080P/30fps, 60fps, 120fps Video Recording
Support 720P/30fps, 60fps, 240fps Video Recording
Front camera16MP In-display Selfie camera (Sony IMX 471)
Video (Front)Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Support 120fps slo-mo video recording
Fingerprint sensorSide-mounted
ChipsetMediaTek Helio G95
GPUARM Mali-G76 MC4
OSAndroid 10
UIRealme UI
BATTERY5000mAh
Charging30W Dart Charge