Realme 7 5G ஸ்மார்ட் போன் எப்பொழுது அறிமுகமாகும் என்பதை பற்றிய தகவல்கள் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது.
நவம்பர் 19ஆம் தேதி ரியல்மி நிறுவனத்தின் அடுத்த ஸ்மார்ட்போனாக ரியல்மி 7 5ஜி இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்படுகின்றது. இதைப் பற்றிய தகவலை நிறுவனத்தின் சமூகவலைத்தள பக்கத்தில் ரியல்மி அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
ரியல்மி 7 தொடரில் ஏற்கனவே ரியல்மி 7, ரியல்மி 7 ப்ரோ மற்றும் ரியல்மே 7i ஆகிய ஸ்மார்ட் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. இந்த மாடல்கள் எதுவும் 5 ஜி இணைப்பை ஆதரிக்கவில்லை என்பதும் குறிப்பிடததக்கது.
தற்போது இங்கிலாந்தில் அறிமுகம் செய்யப்போகும் Realme 7 5G ஸ்மார்ட்போனில் உள்ள சிறப்பம்சங்கள் பற்றி எந்தவொரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை இல்லை. ஆனால் சமீபத்தில் வெளியாகிய சில லீக்ஸ் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போன் மறுவடிவமைக்கப்பட்ட ரியல்மே வி 5 ஸ்மார்ட்போனாக இருக்கலாம் என்று தெரிகின்றது.
இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் எப்போது அறிமுகம் செய்வார்கள் என்பதைப் பற்றி எந்த ஒரு தகவலும் இல்லை
Realme 7 5G Specifications (Rumors) :
Display | 6.5-inch display |
Refresh rate | 90Hz |
Rear cameras | 48-megapixel primary sensor, an 8-megapixel secondary sensor, along with two other 2-megapixel sensors |
selfie camera | 16-megapixel s |
Processor | MediaTek Dimensity 720 SoC |
Battery | 5,000mAh |
Charging | 30W fast charging |
Tune into the realme UK Livestream launch of #realme75G and our #realDeals Black Friday event.
— realme UK (@realmeUK) November 11, 2020
19.11.20 at 10 AM GMT. https://t.co/tnqHWSDBei