Poco X2 Price in India Hiked : Poco X2 Price in India 8GB Ram 256GB
சீன ஸ்மார்ட்போன்களை வாங்க கூடாதுனு என்று பெரும்பாலான இந்திய மக்கள் சமூக வலைத்தளத்தில் கருத்துக்களைக் கூறி வருகின்றார்கள். இந்நிலையில் சீன நிறுவனமான போக்கோ தன்னுடைய போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் விலையை மீண்டும் அதிரடியாக உயர்த்தி உள்ளார்கள்.
6ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி, 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 மாடல்களுக்கான விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி மெமரி கொண்ட போக்கோ எக்ஸ்2 ஸ்மார்ட்போன் மாடலுக்கு மட்டும் ரூ.500விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.