Realme X3 Full Specification and Price in india
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி எக்ஸ்3 இன்று(June 25,2020) இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. குறிப்பாக இந்த ஸ்மார்ட்போன்கள் ஸ்னாப்டிராகன் 855+ சிப்செட் வசதிகளுடன் இந்த ஸ்மார்ட்போனை ரியல்மீ கொண்டுவந்து உள்ளது.
மேலும் 120 ஹெர்ட்ஸ் டிஸ்ப்ளே, குவாட் ரியர் கேமராக்கள் மற்றும் டூயல் செல்பி கேமராக்களுடன் வருகின்றன. இந்த மொபைல் ஆர்க்டிக் ஒயிட் மற்றும் க்ளேஸீயர் ப்ளூ என இரு வேறுபட்ட வண்ண விருப்பங்களில் கிடைக்கின்றது.
ரியல்மி எக்ஸ் 3 இந்திய விலை :
ரியல்மி எக்ஸ் 3 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.24,999 க்கும், இதன் 8 ஜிபி + 128 ஜிபி மாடலானது ரூ.25,999 க்கும் வாங்க கிடைக்கும்.
ரியல்மி எக்ஸ் 3 முதல் விற்பனை எப்போது துவங்கும் ?
ரியல்மி எக்ஸ் 3 முதல் விற்பனை ஜூன் 30 மதியம் 12 மணிக்கு (நண்பகல்) பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வழியாக விற்பனை துவங்கும்.
Realme X3 Full Specification :
Launch Date | 2020, June 25 |
Display | 6.57 inch Full HD+ LCD Display |
Weight | 202g |
Refresh rate | 120Hz |
Colors | Glacier Blue, Arctic White |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Rear camera | Main Camera 64 MP Samsung GW1 primary sensor + Tele 12 MP + Wide Angle 8 MP + Macro 2 MP, Sensor Sizes/Pixel Data ( Realme X3 has a telephoto lens with 2x optical zoom support.) |
Video(Rear) | 4K (at 60 fps), 4K (at 30 fps), 1080P (at 60 fps), 1080P (at 30 fps), 720P (at 60 fps), 720P (at 30 fps) |
Front camera | 16-megapixel Sony IMX471 camera sensor + 8-megapixel ultra-wide-angle shooter. |
Fingerprint sensor | Side Fingerprint |
Chipset | Qualcomm Snapdragon 855+ |
GPU | Adreno 640 |
OS | Android 10 |
UI | Realme UI |
BATTERY | 4200mAh |
Charging | 30W Dart Charge |