2020 ஆம் ஆண்டு ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் மொபைல் போன்களின் பட்டியல் !

Price list of all Realme mobile phones in India in 2020. From budget to mid-range to flagship, Realme has established itself as a company in 2020 offering many feature-equipped  Mobile Phones.

ரியல்மி நிறுவனம் 2020 ஆம் ஆண்டில் பட்ஜெட் ஸ்மார்ட்போன் முதல் Flagship ஸ்மர்ட்போன் வரைக்கும் பல்வேறு ஸ்மார்ட்போன்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருகின்றார்கள். தற்போது(செப்டம்பர் 2020) வரைக்கும் ரியல்மி நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் ஸ்மார்ட்போன்களின் விபரங்களைப் பற்றி பார்க்கலாம்.

All Realme phones Launched in India in 2020 – Realme Mobile Phones Price List 2020

ModelStarting Price
Realme C11Rs. 7,499
Realme Narzo 20ARs. 8,499
Realme C3Rs. 8,999
Realme C12Rs. 8,999
Realme Narzo 10ARs. 8,999
Realme C15Rs. 9,999
Realme Narzo 20Rs. 10,499
Realme 5iRs. 10,499
Realme Narzo 10Rs. 11,999
Realme 6iRs. 12,999
Realme 6Rs. 13,999
Realme Narzo 20 ProRs. 14,999
Realme 7Rs. 14,999
Realme 6 ProRs. 17,999
Realme 7 ProRs. 19,999
Realme X3Rs. 24,999
Realme X3 Super ZoomRs. 27,999
Realme X50 ProRs. 36,999