மிகக் குறைந்த விலைக்கு விற்பனைக்கு வரும் Itel Vision 1

ஐடெல் விஷன் 1 இன்று(ஆகஸ்ட் 12) பிளிப்கார்ட் வழியாக மதியம் 12 மணிக்கு மிக குறைவான விலை மொபைல் விற்பனைக்கு வர இருக்கின்றது. 

இந்த ஆண்டு துவக்கத்தில் ரூ.5,499 க்கு 2 ஜிபி ரேம் உடன் ஐடெல் விஷன் 1 அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அடுத்த அம்சமான 3 ஜிபி ரேம் மாடல் இன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது கிரேடேஷன் ப்ளூ மற்றும் கிரேடேஷன் பர்பில் என்ற இரண்டு வண்ண விருப்பங்களின் கீழ் வாங்க கிடைக்கிறது.

இந்த ஸ்மார்ட்போனில் 4000 எம்ஏஎச் பேட்டரி, பின்புறம் 8 எம்பி பிரைமரி லென்ஸ்+ 0.08எம்பி செகன்டரி சென்சார், 5எம்பி செல்பீ கேமரா மற்றும் 1.6GHz ஆக்டா கோர் யுனிசோக் SC9863A ப்ராசஸர்  உடன் இந்த மொபைல் வருகின்றது